கேரளாவில் தமிழக தம்பதி மீது தாக்குதல்.!

கேரளாவில், தமிழகத்தை சேர்ந்த தம்பதியை, அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், நடுரோட்டில் தாக்கும் காட்சிகள் என்று ஒரு வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது. வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா எனும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அந்த தம்பதி இரவில், போர்வை வியாபாரம் செய்ய சென்ற போது, உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர் என்று கூறப்படும் ஒருவர் அவர்களை அவதூறாக பேசி, தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பெண் என்றும் பாராமல் கன்னத்தில் அந்த … Continue reading கேரளாவில் தமிழக தம்பதி மீது தாக்குதல்.!